Sourashtra Script (Alphabets) Declaration function

சமீபத்தில் சௌராஷ்ட்ர மொழிக்கு தேவநகரி எழுத்து அடிப்படியிலான எழுத்து மத்திய அரசு மொழி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியன் லாங்வேஜ், மைசூர் மூலமாக வெளியீடு நடைபெற்றது. தேவநகரி எழுத்து  என்றால் ஹிந்தி, சமஸ்க்ருதம் (हिंदी संस्कृत ) எழுத பயன்படும் எழுத்து தான்.  ஆனால் சௌராஷ்ட்ர மொழிக்கு என உள்ள சிறப்பு உச்சரிப்புகளுக்கென ஆறு எழுத்துக்கள் ஹிந்தி எழுத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளது.  கீழ் உள்ள  படம் பார்க்க.   இவைகள்  தான் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள்.     இது போன்று சௌராஷ்ட்ர மொழியினை எழுத வேண்டும் என மாடல் … Continue reading Sourashtra Script (Alphabets) Declaration function